BBC News, தமிழ் - முகப்பு

Top story

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

பிபிசி

பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது நிகழ்வை நான்காவது முறையாக இந்த ஆண்டு பிபிசி நடத்துகிறது. அதற்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

கத்தார் உலக கோப்பை 2022

கத்தார் 2022: கொதிக்கும் மைதானம், சூட்டை தணிக்க பணத்தை தண்ணீராக செலவழிப்பது ஏன்?

கத்தார் முழுவதும் பரந்து விரிந்துள்ள போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான 10 க்கும் மேற்பட்ட மைதானங்களில் பிட்ச்களின் புல்வெளியை அழகாக வைத்திருக்க, கத்தாரின் சமாளிக்க முடியாத வறண்ட வானிலையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் தண்ணீரை, மைதானத்தின் ஊழியர்கள் தெளித்தனர்.

விடுதலை - பாஸ்போர்ட்

விடுதலைக்குப் பிறகும் இந்திய அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காதது ஏன்?

இந்திய உச்ச நீதிமன்றம், 1967 ஆம் ஆண்டு தனது தீர்ப்பு ஒன்றில், பாஸ்போர்ட் வைத்திருப்பதும், வெளிநாடு செல்வதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கை ஜனாதிபதி இந்து மத பாதுகாப்பு பற்றி சொன்னது என்ன?

யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது என ஜனாதிபதி ரணில் கூறுகின்றார். மேலும், தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மாரடைப்பு

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?

இதயத்தின் அளவு மற்றும் தசைகள் பெரிதாவதால், அதன் ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிவியல்

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிக்கிறதா?

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?

பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் முதல் கிரகண காலங்களை கணகச்சிதமாக நம் பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன என்று சமூக ஊடக பதிவுகள் வரை அதைப் புகழ்ந்து பேசுகின்றனர். இது உண்மையா?

வரலாறு

இலங்கை நெருக்கடி - சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

புகைப்பட தொகுப்பு

கீரிப்பிள்ளையைக் கட்டியணைத்திருக்கும் பொனோபோ குரங்கு

அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள்

இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்